need for helmets

img

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட்டின் அவ சியம் குறித்து சேலத்தில் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்து வமனையின் சார்பில் ஹெல் மெட் அணிவதன் அவசி யம் குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது